ஏடுவாருதல்
yaeduvaaruthal
ஓலை வாருதல் , எழுதும் பொருட்டுப் பனையோலைகளைச் சீவிச் செப்பஞ்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புத்தகவேடுகளாக உதவுமாறு பனையோலைகளைச் சீவுதல். To pare palmyra leaves into uniform strips for being made up into a book;
Tamil Lexicon
ēṭu-vāru-
v. intr. id.+.
To pare palmyra leaves into uniform strips for being made up into a book;
புத்தகவேடுகளாக உதவுமாறு பனையோலைகளைச் சீவுதல்.
DSAL