Tamil Dictionary 🔍

ஞாளியூர்தி

gnyaaliyoorthi


நாயை ஊர்தியாக உடைய வைரவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நாயை வாகனமாக உடையவன்] வைரவன். (பிங்.) Bhairava, as riding a dog

Tamil Lexicon


வயிரவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Bhairava, whose vehicle is a dog, வைரவன். (திவா.)

Miron Winslow


njāḷi-y-ūrti,
n. ஞாளி +.
Bhairava, as riding a dog
[நாயை வாகனமாக உடையவன்] வைரவன். (பிங்.)

DSAL


ஞாளியூர்தி - ஒப்புமை - Similar