Tamil Dictionary 🔍

விடையூர்தி

vitaiyoorthi


காளையை ஊர்தியாகவுடைய சிவபிரான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவபிரான். விடையூர்தியருளா லுலவுவீர் (தாயு. சித்தர். 3). Siva, as riding the bull Nandi ;

Tamil Lexicon


viṭai-y-ūrti
n. id.+.
Siva, as riding the bull Nandi ;
சிவபிரான். விடையூர்தியருளா லுலவுவீர் (தாயு. சித்தர். 3).

DSAL


விடையூர்தி - ஒப்புமை - Similar