Tamil Dictionary 🔍

யாளியூர்தி

yaaliyoorthi


யாளியை ஊர்தியாக உடைய காளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[யாளியை வாகனமாக வுடையவள்] காளி. (அரிச். பு. பாயி. 9.) (பிங்.) Kāḷi, as riding on a yāḷi;

Tamil Lexicon


காளி, துர்க்கை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Durga as lion-borne, காளி.

Miron Winslow


yāḷi-y-ūrti
n. id.+.
Kāḷi, as riding on a yāḷi;
[யாளியை வாகனமாக வுடையவள்] காளி. (அரிச். பு. பாயி. 9.) (பிங்.)

DSAL


யாளியூர்தி - ஒப்புமை - Similar