Tamil Dictionary 🔍

ஞானமூர்த்தி

gnyaanamoorthi


அறிவு உருவமான கடவுள் ; சிவன் ; அறிவுக்கு இறைவியாம் கலைமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவன். (திவா.) 2. šiva; [அறிவுருவமானவன்] கடவுள். ஞாலமுண்டாய் ஞானமுர்த்தீ (திவ். திருவாய். 4, 7, 1). 1. God, as the embodiment of wisdom; [ஞானத்திற்கு இறைவி] சரசுவதி. (திவா.) 3. Sarasvatī, as Goddess of Wisdom;

Tamil Lexicon


கடவுள்சரச்சுவதிசிவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' God, கடவுள். 2. Sarasvati, சரசுவதி.

Miron Winslow


njāṉa-mūrtti,
n. id. +.
1. God, as the embodiment of wisdom;
[அறிவுருவமானவன்] கடவுள். ஞாலமுண்டாய் ஞானமுர்த்தீ (திவ். திருவாய். 4, 7, 1).

2. šiva;
சிவன். (திவா.)

3. Sarasvatī, as Goddess of Wisdom;
[ஞானத்திற்கு இறைவி] சரசுவதி. (திவா.)

DSAL


ஞானமூர்த்தி - ஒப்புமை - Similar