Tamil Dictionary 🔍

மஞ்ஞையூர்தி

manjnyaiyoorthi


மயில் ஊர்தியனாகிய முருகக்கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மயில்வாகனன்] முருகக்கடவுள். (சூடா.) Skanda, as having a peacock for His vehicle;

Tamil Lexicon


கந்தக் கடவுள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Skanda as having the peacock for his vehicle, கந்தன்.

Miron Winslow


manjnjai-y-ūrti
n. id.+.
Skanda, as having a peacock for His vehicle;
[மயில்வாகனன்] முருகக்கடவுள். (சூடா.)

DSAL


மஞ்ஞையூர்தி - ஒப்புமை - Similar