ஞாலம்
gnyaalam
உலகம் , பூமி , நிலம் ; உயர்ந்தோர் ; மாயவித்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமி. மண்டிணி ஞாலத்து (பு. வெ. 2, 14 கொளு). 1. Earth; மாயவித்தை. ஞாலமிகப் பரிமேற் கொண்டு நமையாண்டான். (திருவாச. 16, 8). Magic; தோணி அசையாது நிலைத்து நிற்பதற்கு இடும் மண்முதலிய பாரம். தோணிக்கு ஞால மேற்றினான். (J.) 4. Ballast of a dhoney, as sand; உயர்ந்தோர். இம்மூவர் ஞால மெனப்படுவார் (திரிகடு. 26). 3. The great, the wise; உலகம். ஞாலமூன்றடித் தாய முதல்வற்கு (கலித். 124). 2. World, universe;
Tamil Lexicon
s. earth, world, பூமி; 2. ballast. ஞாலமாது, the goddess of the earth, பூமிதேவி; 2. the ஊமத்தை plant, xanthium orientale. ஞால முண்டோன், Vishnu, திருமால். ஞாலமேற்ற, to take in ballast.
J.P. Fabricius Dictionary
பூமி.
Na Kadirvelu Pillai Dictionary
, [ñālm] ''s.'' Earth, world, பூமி. ''(p.)'' 2. [''prov.'' ஞானம்.] Sand, &c., as ballast of a dhoney, தோணியிற்பெய்யுமண்.
Miron Winslow
njālam,
n. ஞால்-. [M. njālam.]
1. Earth;
பூமி. மண்டிணி ஞாலத்து (பு. வெ. 2, 14 கொளு).
2. World, universe;
உலகம். ஞாலமூன்றடித் தாய முதல்வற்கு (கலித். 124).
3. The great, the wise;
உயர்ந்தோர். இம்மூவர் ஞால மெனப்படுவார் (திரிகடு. 26).
4. Ballast of a dhoney, as sand;
தோணி அசையாது நிலைத்து நிற்பதற்கு இடும் மண்முதலிய பாரம். தோணிக்கு ஞால மேற்றினான். (J.)
njālam,
n. jāla.
Magic;
மாயவித்தை. ஞாலமிகப் பரிமேற் கொண்டு நமையாண்டான். (திருவாச. 16, 8).
DSAL