Tamil Dictionary 🔍

ஞானவாசிட்டம்

gnyaanavaasittam


வடமொழி யோகவாசிட்டத்தினின்று வேம்பத்தூர் ஆளவந்தாரால் தமிழ்க்கவியில் மொழிபெயர்க்கப்பட்ட நூல். A Tamil translation of Yōga-vāsiṣṭha by Vēmpattūr Aḷavantār;

Tamil Lexicon


njāṉa-vāciṭṭam,
n. id. + vāsiṣṭha.
A Tamil translation of Yōga-vāsiṣṭha by Vēmpattūr Aḷavantār;
வடமொழி யோகவாசிட்டத்தினின்று வேம்பத்தூர் ஆளவந்தாரால் தமிழ்க்கவியில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்.

DSAL


ஞானவாசிட்டம் - ஒப்புமை - Similar