ஞானசபை
gnyaanasapai
ஞானம் விளங்கும் சிதம்பரத்தில் உள்ள சிற்சபை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[ஞானம் விளங்கும் சபை] சிதம்பரத்துள்ள சிற்சபை. (W.) The sacred hall at Chidambaram, as the hall of wisdom;
Tamil Lexicon
, ''s.'' A hall at சிதம்பரம், symbolizing the immensity of God, without an idol, and intended to re present the visible heavens. see சிற்சபை.
Miron Winslow
njāṉa-capai,
n. id. +
The sacred hall at Chidambaram, as the hall of wisdom;
[ஞானம் விளங்கும் சபை] சிதம்பரத்துள்ள சிற்சபை. (W.)
DSAL