ஞானச்சுடர்
gnyaanachudar
அறிவாகிய ஒளி. ஞானச்சுடர் விளக்கேற்றினென் (திவ். இயற். 2, 1). 1. Light of wisdom; [ஞான வொளியா யிருப்பவன்] கடவுள். 2. God, as the embodiment of Spiritual Light;
Tamil Lexicon
, ''s.'' The deity as the pos sessor of spiritual light.
Miron Winslow
njāṉa-c-cuṭar,
n. id. +.
1. Light of wisdom;
அறிவாகிய ஒளி. ஞானச்சுடர் விளக்கேற்றினென் (திவ். இயற். 2, 1).
2. God, as the embodiment of Spiritual Light;
[ஞான வொளியா யிருப்பவன்] கடவுள்.
DSAL