Tamil Dictionary 🔍

ஞாதா

gnyaathaa


ஞானவான் ; அறிகிறவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See ஞாதுரு, 1. சிவன் ஞேயமும் ஆன்மா ஞாதாமும் என்னும்பொழுது (சி. சி. 4, 29, சிவாக்.). ஞானவான். Colloq. 2. Wise person;

Tamil Lexicon


s. a wise man (pl. ஞாதாக்கன் (com.) நாதாக்கள்).

J.P. Fabricius Dictionary


, [ñātā] ''s.'' (''com.'' நாதாக்கள், ''pl.'' ஞாதாக் கள்.) The wise, the experienced, அறிந்தோன்.

Miron Winslow


njātā,
n. jnjātā nom. sing. of jnjātr.
1. See ஞாதுரு, 1. சிவன் ஞேயமும் ஆன்மா ஞாதாமும் என்னும்பொழுது (சி. சி. 4, 29, சிவாக்.).
.

2. Wise person;
ஞானவான். Colloq.

DSAL


ஞாதா - ஒப்புமை - Similar