Tamil Dictionary 🔍

ஞலவல்

gnyalaval


கொசுவகை ; மின்மினிப்பூச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மின்மினிப்பூச்சி. (அக. நி.) 2. Firefly, glow-worm; கொசுகுவகை. (பிங்.) 1. A species of gnat;

Tamil Lexicon


s. a fire fly, a glow-worm, மின் மினிப்பூச்சி; 2. a kind of gnat கொசு வகை.

J.P. Fabricius Dictionary


, [ñlvl] ''s.'' Fire-fly; glow-worm, மின் மினிப்பூச்சி. (சது.)

Miron Winslow


njalaval,
n.
1. A species of gnat;
கொசுகுவகை. (பிங்.)

2. Firefly, glow-worm;
மின்மினிப்பூச்சி. (அக. நி.)

DSAL


ஞலவல் - ஒப்புமை - Similar