மஜாக்
majaak
பரிகாசம். 1. Pleasantry; இடக்கு. குதிரை மஜாக் செய்கிறது. 2. Restiveness, as of a horse; shying;
Tamil Lexicon
majāk
n. Arab. mazāq.
1. Pleasantry;
பரிகாசம்.
2. Restiveness, as of a horse; shying;
இடக்கு. குதிரை மஜாக் செய்கிறது.
DSAL