வாகீசர்
vaakeesar
சைவசமய குரவர் நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See திருநாவுக்கரசுநாயனார். வருஞானத்தவமுனிவர் வாகீசர் (பெரியபு. திருநாவுக். 1). A šaiva saint.
Tamil Lexicon
வாக்கீசர், s. Appar, a devotee of Siva, அப்பர்.
J.P. Fabricius Dictionary
திருநாவுக்கரசர்.
Na Kadirvelu Pillai Dictionary
[vākīcar ] --வாக்கீசர், ''s.'' A name of அப்பர் a devotee of Siva. (தத். 162.)
Miron Winslow
vākīcar
n. Vāgīša.
A šaiva saint.
See திருநாவுக்கரசுநாயனார். வருஞானத்தவமுனிவர் வாகீசர் (பெரியபு. திருநாவுக். 1).
DSAL