Tamil Dictionary 🔍

சௌசம்

chausam


தூய்மை ; கால்கழுவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கால்கழுவுகை. 2. Cleansing, washing after evacuation; சுத்தம். (சூடா.) 1. Purity, cleanliness;

Tamil Lexicon


சவுசம், s. cleanliness, purity, சுத்தம்; 2. clansing, ablusion, சுத்தி கரம். சௌச அறை, a privy. சௌசம்பண்ண, to wash after passing excrements, கால்கழுவ. சௌசவிதி, the prescribed mode of purifying after passing excrements.

J.P. Fabricius Dictionary


, [caucam] ''s.'' (''also'' சவுசம்.) Purity, cleanliness, சுத்தம். 2. Cleansing, purify ing, ablution, washing one! self, சுத்தஞ்செய் கை. W. p. 859. SOUCHA.

Miron Winslow


caucam,
n. šauca.
1. Purity, cleanliness;
சுத்தம். (சூடா.)

2. Cleansing, washing after evacuation;
கால்கழுவுகை.

DSAL


சௌசம் - ஒப்புமை - Similar