சோதியன்
chothiyan
ஒளிவடிவான கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(ஒளிவடிவமானவன்) கடவுள். யாவையுமாயல்லையுமாஞ் சோதியனே (திருவாச.1, 72). God, as radiant ;
Tamil Lexicon
cōtiyaṉ,
n.சோதி.
God, as radiant ;
(ஒளிவடிவமானவன்) கடவுள். யாவையுமாயல்லையுமாஞ் சோதியனே (திருவாச.1, 72).
DSAL