Tamil Dictionary 🔍

சோற்றுப்பாளையம்

chotrruppaalaiyam


பாளையத்திற் சமையல் செய்யும் இடம். 1. That part of a camp where food is prepared;

Tamil Lexicon


ஸ்திரீசனம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' That part of the camp where the baggage is kept, and the food prepared. 2. ''(fig.)'' Women, ஸ்திரீசனம்.

Miron Winslow


cōṟṟu-p-pāḷaiyam,
n.id. +. (w.)
1. That part of a camp where food is prepared;
பாளையத்திற் சமையல் செய்யும் இடம்.

2. Unserviceable or useless crowd of dependants, as fit only for eating;
[சோற்றையுண்ணமாத்திரம் தகுதியுள்ள கூட்டம்] உபயோகமற்ற கூட்டம் .

DSAL


சோற்றுப்பாளையம் - ஒப்புமை - Similar