Tamil Dictionary 🔍

சுற்றுப்பயணம்

sutrruppayanam


இன்பப்பயணம் ; சுற்றுவழி ; அதிகார முறையில் அதிகாரிகள் பல ஊர்களுக்கும் சென்றுவருகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிகார முறையில் அதிகாரிகள் பலவூர்களுக்குஞ் சென்றுவருகை.சுற்றுப்பயணம் வந்து ஜகந்நிர்வாஹம் பண்ணுகை (ஈடு, 4,5,1). 1.Circuit, tour, as of an officer; . See சுற்றுவழி, 1.

Tamil Lexicon


cuṟṟu-p-payaṇam,
n. id. +.
1.Circuit, tour, as of an officer;
அதிகார முறையில் அதிகாரிகள் பலவூர்களுக்குஞ் சென்றுவருகை.சுற்றுப்பயணம் வந்து ஜகந்நிர்வாஹம் பண்ணுகை (ஈடு, 4,5,1).

See சுற்றுவழி, 1.
.

DSAL


சுற்றுப்பயணம் - ஒப்புமை - Similar