Tamil Dictionary 🔍

சோற்றுப்பசை

chotrruppasai


சீவனத்துக்குப் போதுமான வருவாய். அவனுக்குச் சோற்றுப்பசை உண்டு. Colloq. 2. Income sufficient for one's maintenance ; சோற்றால் ஆகும் பசை. 1. Rice paste ;

Tamil Lexicon


, ''s.'' Rice paste.

Miron Winslow


cōṟṟu-p-pacai,
nid. +. Loc.
1. Rice paste ;
சோற்றால் ஆகும் பசை.

2. Income sufficient for one's maintenance ;
சீவனத்துக்குப் போதுமான வருவாய். அவனுக்குச் சோற்றுப்பசை உண்டு. Colloq.

DSAL


சோற்றுப்பசை - ஒப்புமை - Similar