Tamil Dictionary 🔍

சோற்றுப்பானை

chotrruppaanai


சோறாக்கும் மட்பாண்டம் ; பெருந்தீனிக்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருந்தீனிக்காரன். 2. Glutton ; சோறாக்கும் மட்பாண்டம். 1. Cooking pot ;

Tamil Lexicon


, ''s.'' A pot for boiling rice.

Miron Winslow


cōṟṟu-p-pāṉai,
n.id. +. Loc.
1. Cooking pot ;
சோறாக்கும் மட்பாண்டம்.

2. Glutton ;
பெருந்தீனிக்காரன்.

DSAL


சோற்றுப்பானை - ஒப்புமை - Similar