Tamil Dictionary 🔍

சோற்றி

chotrri


மரத்தினுட்சோறு ; வயிரமின்மை ; பழத்தின் சதைப்பாகம் ; பச்சிலைவகை ; சோறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பச்சிலைவகை. Nā. 4. A medicinal herb; பழத்தின் சதைப்பாகம். 3. Fleshy part of some fruits; வயிர மற்ற கட்டை. 2. Soft wood; மரத்தினுள்வெளிறு. 1.Pith of trees;

Tamil Lexicon


s. the pith of trees, சோறு; 2. immature wood, சோற்று மரம்; 3. the fleshy part of some fruits eaten unripe.

J.P. Fabricius Dictionary


, [cōṟṟi] ''s. [prov.]'' Pith of trees, மரத் தினுட்சோறு. 2. Unsound wood, unsolid timber, &c., as oppos. to வயிரம், வயிரமின்மை. 3. The fleshy part of some fruits eaten unripe, பழச்சோற்றி. ''(Jaffna usage.)'' சௌ

Miron Winslow


cōṟṟi
id. (J.)
1.Pith of trees;
மரத்தினுள்வெளிறு.

2. Soft wood;
வயிர மற்ற கட்டை.

3. Fleshy part of some fruits;
பழத்தின் சதைப்பாகம்.

4. A medicinal herb;
பச்சிலைவகை. Nānj.

DSAL


சோற்றி - ஒப்புமை - Similar