Tamil Dictionary 🔍

சோடுபார்த்தல்

chodupaarthal


இருவர் அல்லது இரண்டு பொருள்கள் தம்முள் நிகரொத்துள்ளமையைக் கவனித்தல். சேர்க்கும்போது சோடுபார்த்துச் சேர்க்கவேண்டும் .Loc. To see whether two persons or things are well matched;

Tamil Lexicon


cōṭu-pār-,
v. intr.id. +.
To see whether two persons or things are well matched;
இருவர் அல்லது இரண்டு பொருள்கள் தம்முள் நிகரொத்துள்ளமையைக் கவனித்தல். சேர்க்கும்போது சோடுபார்த்துச் சேர்க்கவேண்டும் .Loc.

DSAL


சோடுபார்த்தல் - ஒப்புமை - Similar