Tamil Dictionary 🔍

சோமசுந்தரன்

chomasundharan


மதுரையில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதுரையிற் கோயில்கொண்டுள்ள சிவபெருமான். (திருவிளை.மூர்த்தை.34). šiva worshipped in Madura ;

Tamil Lexicon


, ''s.'' Siva, சிவன். 2. A name of one of the Pandyan kings, ஓர் பாண்டியன்.

Miron Winslow


cōma-cuntaraṉ,
n.Sōmasundara.
šiva worshipped in Madura ;
மதுரையிற் கோயில்கொண்டுள்ள சிவபெருமான். (திருவிளை.மூர்த்தை.34).

DSAL


சோமசுந்தரன் - ஒப்புமை - Similar