சுதந்தரன்
suthandharan
சொத்தின் உரிமையாளன் ; தன் விருப்பம்போல் நடப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவாதீனன். 1. Free, independent agent; சொத்தின் உரிமையாளன். 2. Heir, lawful inheritor;
Tamil Lexicon
, ''s.'' [''com.'' சுதந்தரவாளி]. ''fem.'' சுதந்தரி.] The heir, the lawful inheritor.
Miron Winslow
cutantaraṉ,
n. sva-tantra.
1. Free, independent agent;
சுவாதீனன்.
2. Heir, lawful inheritor;
சொத்தின் உரிமையாளன்.
DSAL