Tamil Dictionary 🔍

சுந்தரன்

sundharan


அழகன் ; சுந்தரமூர்த்தி ; மதுரையில் கோயில்கொண்டுள்ள சிவபிரான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகுள்ளவன். சந்தனச் சாந்திற் சுந்தர போற்றி (திருவாச. 4, 203). 1. Beautiful person; தோணிபுரத் தோன்றலுமென் சுந்தரனும் (பெருந்தொ. 1873). 3.See சுந்தரமூர்த்திநாயனார். சுந்தரன் கோயில் புக்குச் சொல்லுவான் (திருவாலவா. 16, 8). 2.See சுந்தரேசன்.

Tamil Lexicon


, ''s.'' A handsome man, அழகன்.

Miron Winslow


cuntaraṉ,
n. sundara.
1. Beautiful person;
அழகுள்ளவன். சந்தனச் சாந்திற் சுந்தர போற்றி (திருவாச. 4, 203).

2.See சுந்தரேசன்.
சுந்தரன் கோயில் புக்குச் சொல்லுவான் (திருவாலவா. 16, 8).

3.See சுந்தரமூர்த்திநாயனார்.
தோணிபுரத் தோன்றலுமென் சுந்தரனும் (பெருந்தொ. 1873).

DSAL


சுந்தரன் - ஒப்புமை - Similar