Tamil Dictionary 🔍

சமசந்திரன்

samasandhiran


கிரகணத்தின் மத்தியகாலத்தைக் காட்டுஞ் சாதிரஸ்புடம். (W.) Moon's true longitude at the middle of an eclipse;

Tamil Lexicon


--சமதிங்கள், ''s. [in astron.]'' Moon's true longitude at the middle of an eclipse, கிரகணமத்தியகாலத்திற்குச்சந்திர புடம்.

Miron Winslow


cama-cantiraṉ,
n. id. +. (Astron.)
Moon's true longitude at the middle of an eclipse;
கிரகணத்தின் மத்தியகாலத்தைக் காட்டுஞ் சாதிரஸ்புடம். (W.)

DSAL


சமசந்திரன் - ஒப்புமை - Similar