சோணை
chonai
காதின் அடித்தண்டு ; புகையிலை முதலியவற்றின் காம்பினடி ; சோணையாறு ; திருவண்ணாமலை ; திருவோணநாள் ; மண் வெட்டியில் காம்பு செருகும் அடிப்பகுதி ; கைப்பிடிச் சுவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. The 22nd nakṣatra See திருவோணம். (சூடா.) . . See சோணாலு. Loc. கைப்பிடிச்சுவர் . Loc. Parapet wall ; பெரும்புல்வகை. (தைலவ.தைல.) A kind of large grass ; . See சோணகிரி. (யாழ்.அக.) பாடலிபுத்திரத்துக் கருகில் கங்கையொடு கலக்கும் ஒரு நதி. (பிங்.) The river Sōṇ, which falls into the Ganges near Pāṭaliputra ; மண்வெட்டியிற் காம்பு சொருகுமடிப்பகுதி . (W.) 3. Extremities of the sides of a hoe near the haft; புகையிலை முதலியவற்றின் காம்பினடி. (யாழ்.அக). 2. Base of a leaf or leaf-stalk which grows from the branch without a stem, as of tobacco; காதினடித்தண்டு. சோணையழகியார் (திவ்.பெரியதி.10. 8, 1, வ்யா). 1. Lobe of the ear, thick ear-lobes;
Tamil Lexicon
s. ear-lobe, ear-lap, காதுமடல்; 2. the base of a leaf-stalk; 3. the ends of the sides of a hoe near the haft, மண்வெட்டிச் சோணை. சோணைக் காது, large ear-laps not perforated.
J.P. Fabricius Dictionary
, [cōṇai] ''s. [prov.]'' The lobe of the ear, thick ear-lobes, காதுச்சோணை. ''(c.)'' 2. The base of a leaf or leaf-stalk which grows from the branch without a stem--as of tobacco, புகையிலைச்சோரணைமுதலியன. 3. The extremities of the sides of a hoe near the haft, மண்வெட்டிச்சோரணை.
Miron Winslow
coṉaku,
n. cf. சொனகு .
A kind of large grass ;
பெரும்புல்வகை. (தைலவ.தைல.)
cōṇai,
n. cf. சுணை. (J.)
1. Lobe of the ear, thick ear-lobes;
காதினடித்தண்டு. சோணையழகியார் (திவ்.பெரியதி.10. 8, 1, வ்யா).
2. Base of a leaf or leaf-stalk which grows from the branch without a stem, as of tobacco;
புகையிலை முதலியவற்றின் காம்பினடி. (யாழ்.அக).
3. Extremities of the sides of a hoe near the haft;
மண்வெட்டியிற் காம்பு சொருகுமடிப்பகுதி . (W.)
cōṇai,
n.šōṇā.
The river Sōṇ, which falls into the Ganges near Pāṭaliputra ;
பாடலிபுத்திரத்துக் கருகில் கங்கையொடு கலக்கும் ஒரு நதி. (பிங்.)
cōṇai,
n.šōṇa.
See சோணகிரி. (யாழ்.அக.)
.
cōṇai,
n.šrōṇā.
The 22nd nakṣatra See திருவோணம். (சூடா.) .
.
cōṇai,.
n.
See சோணாலு. Loc.
.
cōṇai,
n. cf. சோனை.
Parapet wall ;
கைப்பிடிச்சுவர் . Loc.
DSAL