Tamil Dictionary 🔍

சோபனஞ்சொல்

chopananjol


cōpaṉa-nj-col-,
v. intr. id. +.
1. To communicate good news, as a girl's pubescence, birth of a son, etc.;
முதற்பூப்பு முதலிய சுபச்செய்தி கூறுதல்.

2. To congratutate, uter benedocotopms;
வாழ்த்துக் கூறுதல்.

3. To sing congratulatory songs;
மங்களப்பாட்டுப் பாடுதல் .

DSAL


சோபனஞ்சொல் - ஒப்புமை - Similar