சோபனஞ்சொல்லுதல்
chopananjolluthal
முதற்பூப்பு முதலிய நற்செய்தி கூறுதல் ; வாழ்த்துக் கூறுதல் ; மங்களப்பாட்டுப் பாடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மங்களப்பாட்டுப் பாடுதல் . 3. To sing congratulatory songs; வாழ்த்துக் கூறுதல். 2. To congratutate, uter benedocotopms; முதற்பூப்பு முதலிய சுபச்செய்தி கூறுதல். 1. To communicate good news, as a girl's pubescence, birth of a son, etc.;
Tamil Lexicon
cōpaṉa-nj-col-,
v. intr. id. +.
1. To communicate good news, as a girl's pubescence, birth of a son, etc.;
முதற்பூப்பு முதலிய சுபச்செய்தி கூறுதல்.
2. To congratutate, uter benedocotopms;
வாழ்த்துக் கூறுதல்.
3. To sing congratulatory songs;
மங்களப்பாட்டுப் பாடுதல் .
DSAL