Tamil Dictionary 🔍

சுபத்திரை

supathirai


அருச்சுனன் மனைவி ; கறுப்புப் பசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருச்சுனன் மனைவி. சுபத்திரையுந் தோழியர்கள் சூழ வந்தாள் (பாரத. அருச்சுனன் றீர். 54). 1. A wife of Arjuna ; கறுப்புப் பசு. கரிய சுபத்திரை (தணிகைப்பு. அகத்தியா. 486). 2. Black cow;

Tamil Lexicon


, [cupattirai] ''s.'' One of the wives of Arjuna the sister of Krishna, or Jaga nath, அருச்சுனன்மனைவி. W. p. 933. SUB' HADRA. 2. ''(R.)'' The name of one of the three unfinished images in the temple of Jaganath, in Orissa.

Miron Winslow


cupa-t-tirai,
n. Subhadrā.
1. A wife of Arjuna ;
அருச்சுனன் மனைவி. சுபத்திரையுந் தோழியர்கள் சூழ வந்தாள் (பாரத. அருச்சுனன் றீர். 54).

2. Black cow;
கறுப்புப் பசு. கரிய சுபத்திரை (தணிகைப்பு. அகத்தியா. 486).

DSAL


சுபத்திரை - ஒப்புமை - Similar