Tamil Dictionary 🔍

சோதிமின்னல்

chothiminnal


சூரியன் சுவாதிநட்சத்திரத்திற் புகும்பொழுது மழைக்கு அறிகுறியாகக் கிழக்கே தோன்றும் மின்னல். (வருசாஷ.212) . Lightning in the east when the sun enters Svātī naṣattiram , believed to indicate rain ;

Tamil Lexicon


, ''s.'' Lightning in the N. E. before the setting in of the S. W. monsoon.

Miron Winslow


cōti-miṉṉal,
n.சோதி +.
Lightning in the east when the sun enters Svātī naṣattiram , believed to indicate rain ;
சூரியன் சுவாதிநட்சத்திரத்திற் புகும்பொழுது மழைக்கு அறிகுறியாகக் கிழக்கே தோன்றும் மின்னல். (வருசாஷ.212) .

DSAL


சோதிமின்னல் - ஒப்புமை - Similar