சோதிமண்டலம்
chothimandalam
சோதிமண்டலந் தோன்றுவ துறதேல் (பெருந்தொ. 161). 1. Halo of light ; கிரகநக்ஷத்திரங்கட்கு இடமான வானவட்டம். (W.) 2. Starry firmament ;
Tamil Lexicon
cōti-maṅṭalam,
n.id. +.
1. Halo of light ;
சோதிமண்டலந் தோன்றுவ துறதேல் (பெருந்தொ. 161).
2. Starry firmament ;
கிரகநக்ஷத்திரங்கட்கு இடமான வானவட்டம். (W.)
DSAL