சோதரன்
chotharan
உடன்பிறந்தான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடன்பிறந்தவன். (சங்.அக) தொந்திக் கணபதி மகிழ்சோ தரனே (திருப்பு.136) . Uterine brother ;
Tamil Lexicon
சகோதரன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A brother. See சகோதரன்.
Miron Winslow
cōtaraṉ,
n.id.
Uterine brother ;
உடன்பிறந்தவன். (சங்.அக) தொந்திக் கணபதி மகிழ்சோ தரனே (திருப்பு.136) .
DSAL