Tamil Dictionary 🔍

சீதரன்

seetharan


திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[இலக்குமியைக் கொண்டவன்] திருமால். சீதரமூர்த்தி (கம்பரா. அகலிகை. 26). Viṣṇu, as the bearer of Lakṣmi;

Tamil Lexicon


சீநிவாசன், அரி.

Na Kadirvelu Pillai Dictionary


, [cītaraṉ] ''s.'' Vishnu, as the bearer of Lukshmi on his breast, விட்டுணு; [''ex'' சீ, Lukshmi, ''et'' தரன், he who has.]

Miron Winslow


cītaraṉ,
n. šrī-dhara.
Viṣṇu, as the bearer of Lakṣmi;
[இலக்குமியைக் கொண்டவன்] திருமால். சீதரமூர்த்தி (கம்பரா. அகலிகை. 26).

DSAL


சீதரன் - ஒப்புமை - Similar