சோணி
choni
பலகறை ; இரத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலகறை . Cowrie ; இரத்தம். போதுமூத்திரமே சோணிவிந்துவாம். (த.நி.போ.பொதுமைப்.144) . Blood ;
Tamil Lexicon
cōṇi,
n.šōṇita.
Blood ;
இரத்தம். போதுமூத்திரமே சோணிவிந்துவாம். (த.நி.போ.பொதுமைப்.144) .
cōṇi,
n. cf.சோகி .
Cowrie ;
பலகறை .
DSAL