Tamil Dictionary 🔍

சோணிதம்

chonitham


இரத்தம் ; சிவப்பு ; காண்க : சுரோணிதம் ; மஞ்சள் ; வாதநோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 5.Turmeric. See மஞ்சள். (மலை.) இரத்தம். வழிபடு செஞ்சோணிதம் (கம்பரா. இந்திரசித். வதை. 26). 1. Blood ; சிவப்பு. சோணிதக் கண்ணனோடுஞ் சிங்கனும் (கம்பரா. மகரக் கண். 7). 2. Red, crimson ; சுக்கிலசோணிதம் (பிரமோத். சிவயோகி. 42). 3.See சுரோணிதம். குட்டஞ் சோணிதங் குன்மம் (தைலவ. தைல. 97). 4. See சோணிதவாதம்.

Tamil Lexicon


s. red, crimson, சிவப்பு; 2. blood, இரத்தம்; 3. female semen, சுரோணிதம்.

J.P. Fabricius Dictionary


, [cōṇitam] ''s.'' Red, crimson, pur ple, சிவப்பு. 2. Blood, இரத்தம். W. p. 858. S'ON'ITA. 3. (''a change of'' சுரோணிதம்.) Semen muliebre.

Miron Winslow


cōṇitam,
n.šōṇita.
1. Blood ;
இரத்தம். வழிபடு செஞ்சோணிதம் (கம்பரா. இந்திரசித். வதை. 26).

2. Red, crimson ;
சிவப்பு. சோணிதக் கண்ணனோடுஞ் சிங்கனும் (கம்பரா. மகரக் கண். 7).

3.See சுரோணிதம்.
சுக்கிலசோணிதம் (பிரமோத். சிவயோகி. 42).

4. See சோணிதவாதம்.
குட்டஞ் சோணிதங் குன்மம் (தைலவ. தைல. 97).

5.Turmeric. See மஞ்சள். (மலை.)
.

DSAL


சோணிதம் - ஒப்புமை - Similar