Tamil Dictionary 🔍

சோணம்

chonam


சிவப்பு ; ஒர் ஆறு ; பொன் ; இரத்தம் ; கடல் ; செங்கரும்பு ; செந்தூரம் ; தீ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவப்பு. (பிங்.) Red colour, crimson ; சிலம்பு சூழுங்காற் சோணமாந் தெரிவையை (கம்பரா.அகலிகை.1) See சோணை2 . பொன். சோணந்தரு கும்பங்கிளர் துணைமாளிகை (திருவாத.பு.திருவம்பல்.51) . Gold ;

Tamil Lexicon


s. red colour, crimson, சிவப்பு; 2. blood, இரத்தம்; 3. fire, தீ; 4. the sea, கடல்; 5. red sugarcane, செங்கரும்பு.

J.P. Fabricius Dictionary


, [cōṇam] ''s.'' Red color, crimson, சி வப்பு. 2. ''(fig.)'' Blood, இரத்தம். W. p. 858. S'ON'A. ''(p.)''

Miron Winslow


cōṇam,
n.šōṇa.
Red colour, crimson ;
சிவப்பு. (பிங்.)

cōṇam,
n.šōṇā.
See சோணை2 .
சிலம்பு சூழுங்காற் சோணமாந் தெரிவையை (கம்பரா.அகலிகை.1)

cōṇam,
n.svarṇa.
Gold ;
பொன். சோணந்தரு கும்பங்கிளர் துணைமாளிகை (திருவாத.பு.திருவம்பல்.51) .

DSAL


சோணம் - ஒப்புமை - Similar