Tamil Dictionary 🔍

சோணிதபுரம்

chonithapuram


வாணாசுரன் நகர். துன்னல ரணுகல் செல்லாச் சோணிதபுரத்தை (காஞ்சிப்பு.வாணீசப்.42) . The town of Bānṇa, an Asura ;

Tamil Lexicon


s. the name of a town of Asuras.

J.P. Fabricius Dictionary


, [cōṇitapuram] ''s.'' The name of a town of Asuras, ஓரசுரபுரி. ''(p.)''

Miron Winslow


cōṇita-puram,
n.id. +.
The town of Bānṇa, an Asura ;
வாணாசுரன் நகர். துன்னல ரணுகல் செல்லாச் சோணிதபுரத்தை (காஞ்சிப்பு.வாணீசப்.42) .

DSAL


சோணிதபுரம் - ஒப்புமை - Similar