சோணங்கி
chonangki
மெலிந்தவர் ; ஒரு நாய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மெலிந்த-வன்-வள்-து. Loc. 1. Lean person or animal ; . 2. See சோணங்கிநாய்.(w.)
Tamil Lexicon
s. a kind of dog.
J.P. Fabricius Dictionary
ஒருநாய்.
Na Kadirvelu Pillai Dictionary
[cōṇngki ] --சோணங்கிநாய், ''s. (for.)'' A kind of dog, ஓர்நாய். Compare சுணங்கன். ''(c.)''
Miron Winslow
cōṇaṅki,
n.சுணங்கு-.
1. Lean person or animal ;
மெலிந்த-வன்-வள்-து. Loc.
2. See சோணங்கிநாய்.(w.)
.
DSAL