Tamil Dictionary 🔍

சோடசபாவனை

chodasapaavanai


சைன இல்லறாத்தானும் துறவியும் கருமநீக்கத்தின் பொருட்டு மேற்கொள்ளும் பதினாறு பாவனைகள். பட்டினிகளோடே சோடசபாவனைகளை மருவி. (சீவக.3133, உரை) . The sixteen kinds of mental exercises by which the layman and the monk can arrest the inflow of karma ;

Tamil Lexicon


cōṭaca-pāvaṉai,
n.,id. +. (Jaina.)
The sixteen kinds of mental exercises by which the layman and the monk can arrest the inflow of karma ;
சைன இல்லறாத்தானும் துறவியும் கருமநீக்கத்தின் பொருட்டு மேற்கொள்ளும் பதினாறு பாவனைகள். பட்டினிகளோடே சோடசபாவனைகளை மருவி. (சீவக.3133, உரை) .

DSAL


சோடசபாவனை - ஒப்புமை - Similar