உடுபாவனை
udupaavanai
உடைவகை. உடுபாவனைகளை அலங்கரித்துக்கொண்டு (மதி. களஞ். iii, 100). Apparel;
Tamil Lexicon
, ''s.'' Mode or style of dress. 2. ''[prov.]'' A suit of clothes. 3. ''(Rott.)'' Clean clothes.
Miron Winslow
uṭu-pāvaṉai
n. உடு-+.
Apparel;
உடைவகை. உடுபாவனைகளை அலங்கரித்துக்கொண்டு (மதி. களஞ். iii, 100).
DSAL