சோ
cho
ஓர் உயிர்மெய்யெழுத்து(ச்+ஒ) ; உமை ; அரண் ; வாணாசுரண் நகர் ; வியப்புப் பொருளைத் தரும் ஓர் இடைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. The compound of ச் and ஓ வாணாசுரன் நகர். சோவி னருமையழித்த மகன் (நான்மணி.2). 1. The city of Bāṇāsura ; அரண். (நன். 129, உரை.) 2. Fortification, fortress ; வியப்புப்பொருளைத் தரும் இடைச்சொல். Loc. An expletive signifying surprise ;
Tamil Lexicon
s. an imitative sound of raining; 2. fortification, defence, அரண்; 3. (Sans.) the capital town of Banasura, சோணிதபுரம். சோவென, to sound as pelting rain.
J.P. Fabricius Dictionary
, A syllabic letter composed of ச் and ஓ.
Miron Winslow
cō,
n.
The compound of ச் and ஓ
.
cō,
n.šōṇita-pura.
1. The city of Bāṇāsura ;
வாணாசுரன் நகர். சோவி னருமையழித்த மகன் (நான்மணி.2).
2. Fortification, fortress ;
அரண். (நன். 129, உரை.)
cō,
part.
An expletive signifying surprise ;
வியப்புப்பொருளைத் தரும் இடைச்சொல். Loc.
DSAL