Tamil Dictionary 🔍

சுஸ்தி

sussthi


இன்மை. தஸ்திக்கு ஏற்பாடு சுஸ்தியாய்ப் போச்சு (தாசீல்தார்நா. பக். 28). Non-existence; . Negligence, tardiness, See சொஸ்தி.

Tamil Lexicon


சொஸ்தி, s. (Pers.) idleness, ease, சோம்பல்.

J.P. Fabricius Dictionary


, [custi] ''s. (Pers.)'' Laziness, slowness, மந் தகுணம். ''(c.)''

Miron Winslow


custi,
n. U. susti.
Negligence, tardiness, See சொஸ்தி.
.

custi
n. Persn. susti.
Non-existence;
இன்மை. தஸ்திக்கு ஏற்பாடு சுஸ்தியாய்ப் போச்சு (தாசீல்தார்நா. பக். 28).

DSAL


சுஸ்தி - ஒப்புமை - Similar