Tamil Dictionary 🔍

சாஸ்தி

saassthi


ஜாஸ்தி, s. (Ar.) increase, much, more, அதிகம். சாஸ்தி கம்மி, increase & decrease. சாஸ்திபேரீஜ், increase or revenue.

J.P. Fabricius Dictionary


[cāsti ] --ஜாஸ்தி, ''s. (Arab.)'' Increase, augment, அதிகரிப்பு.

Miron Winslow


சாஸ்தி - ஒப்புமை - Similar