சொஸ்தம்
sosstham
சௌகரிய நிலை. 2. Comfortable circumstances; ஆரோக்கியப் பேறு. 1. Convalescence, healthy condition; சுகவாச சீவனம் . 3. Being without any profession or calling;
Tamil Lexicon
s. health, சுகம்; 2. recovery from sickness; 3. salubrity, சௌக் கியம். சொஸ்த புத்தி, temperance. சொஸ்தமாக, to recover health.
J.P. Fabricius Dictionary
, [costam] ''s.'' Health, சுகம், 2. Reco very from sickness, சுகமடைகை. 3. Salu brity, சௌக்கியம். ''(c.)'' See சுவஸ்தம்.
Miron Winslow
costam,
n.sva-stha.
1. Convalescence, healthy condition;
ஆரோக்கியப் பேறு.
2. Comfortable circumstances;
சௌகரிய நிலை.
3. Being without any profession or calling;
சுகவாச சீவனம் .
DSAL