சொல்வகை
solvakai
சொல்லியற் பகுப்பு ; பேசுந்திறம் ; கூத்துக்குரியதாய் வரும் பாட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேசுந்நிறம்.(W.) 2. Method of speaking, as of a teacher; method of cross-examining, as of a barrister; சொல்லியற் பகுப்பு. பாடங் கருத்தே சொல்வகை (நன்.21). 1. Classification of words into parts of speech; சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம் என்று நால்வகைப்பட்டுக் கூத்துக்குரியவாய் வரும் பாட்டு. (சிலப். 3, 13, உரை, பக். 88.) 3. Song accompanying dance, of four kinds, viz., cuṇṇam, curitakam, vaṇṇam, varitakam;
Tamil Lexicon
, ''s.'' Classification of the parts of speech. 2. Proper method of speaking, as of a teacher, barrister, &c., stating a question.
Miron Winslow
col-vakai,
n.id. +.
1. Classification of words into parts of speech;
சொல்லியற் பகுப்பு. பாடங் கருத்தே சொல்வகை (நன்.21).
2. Method of speaking, as of a teacher; method of cross-examining, as of a barrister;
பேசுந்நிறம்.(W.)
3. Song accompanying dance, of four kinds, viz., cuṇṇam, curitakam, vaṇṇam, varitakam;
சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம் என்று நால்வகைப்பட்டுக் கூத்துக்குரியவாய் வரும் பாட்டு. (சிலப். 3, 13, உரை, பக். 88.)
DSAL