மற்றொன்றுவிரித்தல்
matrronruvirithal
நூற்குற்றம் பத்தனுள் எடுத்துக்கொண்ட விஷயத்தை விடுத்துப் பிறிதொன்று கூறுதலாகிய குற்றம். (நன். 12.) Digression, introducing extraneous matter, one of ten nūṟ-kuṟṟam, q.v.;
Tamil Lexicon
. Digression from the subject. See நூற்குற்றம், under குற்றம்.
Miron Winslow
maṟṟoṉṟu-virittal
n. மற்றொன்று+.
Digression, introducing extraneous matter, one of ten nūṟ-kuṟṟam, q.v.;
நூற்குற்றம் பத்தனுள் எடுத்துக்கொண்ட விஷயத்தை விடுத்துப் பிறிதொன்று கூறுதலாகிய குற்றம். (நன். 12.)
DSAL