Tamil Dictionary 🔍

சொல்லற்பாடு

sollatrpaadu


சொல்லப்படுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்லப்படுகை. அவ்விரண்டும் உவமமென்று சொல்லற்பாட்டிற் கடியப்படா (தொல். பொ. 310, உரை). Speaking, mentioning;

Tamil Lexicon


collaṟ-pāṭu,
n. சொல்1-+.
Speaking, mentioning;
சொல்லப்படுகை. அவ்விரண்டும் உவமமென்று சொல்லற்பாட்டிற் கடியப்படா (தொல். பொ. 310, உரை).

DSAL


சொல்லற்பாடு - ஒப்புமை - Similar