சொற்சோர்வு
sotrchorvu
சொற்பிழை ; தடுமாறிப் பேசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேச்சில் தடுமாறுகை. 1. Faltering in speech ; . 2. See சொற்பிழை. சொற்சோர்வு படேல் (ஆத்திசூ).
Tamil Lexicon
, ''v. noun.'' Faltering in speech. 2. Fault or error in discourse, either inadvertently, or intentionally.
Miron Winslow
coṟ-cōrvu,
n.id. +.
1. Faltering in speech ;
பேச்சில் தடுமாறுகை.
2. See சொற்பிழை. சொற்சோர்வு படேல் (ஆத்திசூ).
.
DSAL