மனச்சோர்வு
manachchorvu
ஊக்கக்குறைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உற்சாகக்குறைவு. Disheartenment; weariness of mind; flagging of interest;
Tamil Lexicon
மனவயர்ச்சி.
Na Kadirvelu Pillai Dictionary
maṉa-c-cōrvu
n. id.+.
Disheartenment; weariness of mind; flagging of interest;
உற்சாகக்குறைவு.
DSAL